களனி பல்கலை மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் CID ஆல் கைது

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெலும் முதன்நாயக்க பொலிஸாரின் அழைப்பினை தவிர்த்து... Read more »

மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கிய நிலையில் பெண்ணொருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கிய நிலையில் பெண்ணொருவர் படுகாயம்! வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் இருந்து பயணித்த பயணியின் சேலையானது மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது இன்று காலை அராலி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.... Read more »

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை  விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்:

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.  ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால்... Read more »

மன்னிப்பு கோரியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இன்று (25) ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாமதத்தினால்... Read more »

யாழில் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் – சுகாஷ் கண்டனம்!

பலாலி, வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அவர்களின் புகைப்படக் கருவிகளைப் பறித்து, ஒளிப்பதிவுகளை அழித்து அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின்  செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர்... Read more »

செங்கடல் பகுதிக்கு இரகசியமாக கடற்படை கப்பலை அனுப்பிய இலங்கை!

செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி... Read more »

பெண்களை நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக நாம் மாற்றுவோம் – சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில் பெண்களால் தேவேந்திர முனையிலிருந்து பேதுரு முனை வரை சிரமமின்றி பயணிக்க முடியுமாக இருந்தாலும், இன்று நாட்டில் அவ்வாறான தொரு நிலை இல்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2023 இல் மட்டும் இவ்வாறு 9400 குற்றங்கள் பதிவாகியுள்ளன.... Read more »

இளையோருக்கான தவக்கால திருயாத்திரை

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்திருயாத்திரை நிகழ்வு மடு வீதியிலிருந்து ஆரம்பமாகி பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலத்தை... Read more »

கண்ணை மூடி செய்வார் வடக்கு கல்வி பணிப்பாளர் – அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி

கண்ணை மூடி செய்வார் வடக்கு கல்வி பணிப்பாளர் – அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி இடமாற்றம் தொடர்பில் தான் சொன்னால் வடமாகாண கல்விப் பணிப்பாளர் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து வைக்கும் நபர் என வட மாகாண கல்வி திணைக்கள பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போதைய... Read more »

இந்திய மீனவர்களுக்கான சிறைத்தண்டனையை 5 அல்லது 10 வருடங்கள் என அதிகரிக்க வேண்டும் – நற்குணம் சீற்றம்

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்தொழிலாளர்களும், கடற்தொழில் சங்கங்களும், கடற்தொழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம். மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி வருபவர்களுக்கு ஐந்து அல்லது பத்து வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண... Read more »