
இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் பத்து நாட்களுக்கு பின், மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ... Read more »