
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு உலகின் அதியுயர் பாதுகாப்பு பதவிக்குரிய பட்டம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஆறு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு வழங்கப்பட்ட மார்ஷல் பதவியை அவர் தனது சொந்த கோரிக்கையின் அடிப்படையில் பெறப் போவதாகக் குறிப்பிடப்படுகிறது. பொன்சேகாவின்... Read more »

யாழ்ப்பாணம் – கோப்பாய், இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில்... Read more »

மலையக ரயில் மார்க்கத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் aaமலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மலையக ரயில் சேவை... Read more »

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால், முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளது.... Read more »

அனுராதபுரம், பசவக்குளம் ஏரியில் நீராடச்சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். பொசன் பண்டிகைக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

சமூக வலைத்தளங்களால் இளைஞர்களிடையே மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக ஊடகங்கள் “பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படவில்லை” என்று எச்சரிக்கை செய்யும் முத்திரையை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை அமெரிக்க மருத்துவரான... Read more »

பெறுமதி சேர் வரி வருமானம் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி மூலம்... Read more »

இந்தியா போன்ற அண்டை நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகத் தொடங்கியுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் இன்புளூவன்ஸா வைரஸால் ஏற்படுகிறது, இது முக்கியமாக பறவைகளை தாக்குகிறது, மேலும் வைரஸ் மற்ற... Read more »

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது... Read more »

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் தொடர்பில் விமான நிலையமும் விமானச் சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வாகனங்கள் சாரதிகள் இன்றி விமான நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், விமானப்... Read more »