வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என நிதி தொடர்பான குழு தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை... Read more »

யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம்..!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில்... Read more »

உடலியல் தண்டனைகளுக்கு தடை..!

  நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் உடலியல் தண்டனைகளை விதிப்பதை தடை செய்வதற்காக தண்டனைச் சட்ட கோவை மற்றும் குற்றவியல் வழக்கு கோவைச் சட்டங்களை திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு உறுப்பு நாடாக கையொப்பமிட்டுள்ள சிறுவர்... Read more »

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் தடைஉத்தரவு..!

தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்க தடை விதித்து, உயர் நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால... Read more »

இலங்கையருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அவுஸ்திரேலியாவில் தொலைபேசி மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்ட  இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 56 வயதான ஜெராட் சிசில் வாமதேவன் என்ற இலங்கையருக்கே அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த தண்டனை வழங்கியுள்ளது. இவர் தன்னை தொலைக்காட்சி ஒன்றின் அதிகாரி... Read more »

மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டவரை கொலை செய்த கணவன்..!

எல்பிட்டிய – உரகஸ்மன்ஹந்திய,  ரன்தொட்டுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 24 வயதுடைய திருமணமான பெண்ணொருவருடன்... Read more »

நாளை வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு…!

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளையதினம்(01)  கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள... Read more »

பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்படவுள்ள ஆபத்து…!

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை  சீர்செய்யாதுவிடின், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பமும் இருக்காது என  யாழ் பல்கலைக் கழக அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற  தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் ... Read more »

இலங்கையில் சடுதியாக உயர்ந்த தேசிக்காயின் விலை…!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் சரிவு…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் இன்றையதினம்(30)  மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்-  அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 290.50 முதல் ரூ. 291.25 மற்றும் ரூ. 301 முதல் ரூ. முறையே 301.75. மக்கள்... Read more »