இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார் இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவே உள்ளேன். சுயலாபம்... Read more »
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிசாருக்கு ஆயுள்தண்டனை விதித்து வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டிய உத்தரவிட்டார். கந்தளாய், பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிராயுதபாணிகளான... Read more »
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4,532 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 1,936... Read more »
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகள், இனந்தெரியாத விசமிகளால் கடந்த சனிக்கிழமை(27) திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மேற்கு J/424 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் வறுமைக் கோட்டுக்குட்பட்ட... Read more »
நாட்டில் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப் பிடிப்பதற்குச் செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், அவற்றில் புகைபிடித்தல் முக்கிய காரணங்களில் ஒன்றெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(29) சற்று குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 290.50 மற்றும் ரூ. முறையே 301. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின்... Read more »
கண்டி – மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 07 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு (28) இந்த அமைதியற்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து அதனைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவொன்று வரவழைக்கப்பட்டது. இப்பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது காயமடைந்த... Read more »
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று(29) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே , வேண்டும்... Read more »
மாமனிதர் தராகி (சிவராம்) அவர்களது 19 வது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் அதன் தலைவர் கு.மகாலிங்கம் தலமையில் காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ரஜிவர்மன் அவர்களில் தாயார்... Read more »
ஈராக்கில் உள்ள டிக் டொக் பிரபலமான பெண்ணொருவர் அவரது வீட்டிற்கு அருகில் குறித்த பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உந்துருளியில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை துப்பாக்கியால்... Read more »