ஹைட்டியின் பிரதம மந்திரி ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதற்கு நிலுவையில் உள்ள நிலையில், பொருளாதார அமைச்சர் Michel Patrick Boisvert இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாட்டின் சக்திவாய்ந்த கும்பல்களின் கூட்டணி பிப்ரவரி இறுதியில் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் மீது... Read more »
முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர்... Read more »
18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறை விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை... Read more »
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்றிரவு (25) ஸ்வீடன் பயணமாகியுள்ளார். அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்வீடனில் உள்ள நாக்கா ஆவுலாவில் ஸ்டாக்ஹோம் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. ... Read more »
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இன்று (25.04.2024) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1000மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது... Read more »
பூமணி அம்மா அறக்கட்டளையினரால் தெரிவு செய்யப்பட்தய மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி ஒன்று அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி(ITR)சேவையின் பிரான்ஸ்,இலங்கை,லண்டன்,பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசா நிதி அனுசரணையில் யாழில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் மாணவிக்கே... Read more »
கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் 3,000 கோடி இந்திய ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு... Read more »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைத்த யோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இரா.சம்பந்தன் சுகயீனமுற்றிருப்பதால் விடுமுறை வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல... Read more »
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 173,000 ஆக குறைந்துள்ளது. நேற்று (24) இதன் விலை 174,800 ரூபாவாக காணப்பட்டது... Read more »