இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையினருக்கிடையிலான பயிற்சி நடவடிக்கை திருகோணமலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இருநாட்டு கடற்படையினருக்கிடையிலான ஒத்துழைப்பு பயிற்சி என பெயரிடப்பட்டுள்ள குறித்த பயிற்சி நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பினை பேணுதல், பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பினை... Read more »
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் இருபத்தைந்து இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »
சமூக பொலிஸ் குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழு தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் சமூக... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று 21.04.2024 மாலை 03.30 மணியளவில் ஆரம்பமானது சென் செபஸ்ரியன் விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் செபஸ்ரியன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை,கிராம அலுவலர்,மருதங்கேணி பொலிஸ் அதிகாரி,வடமராட்சி... Read more »
ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவிலான மின்சார ஏற்றுமதியை மீண்டும் தொடங்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது, ஆனால் உச்ச நுகர்வு காலங்களில் கணிசமான மின் இறக்குமதியை எதிர்பார்க்கிறது என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் அதன் எரிசக்தி அமைப்பு மீதான தொடர்ச்சியான... Read more »
கொளுத்தும் வெயிலில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியபோது ஒரு இளைஞர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக வீசி வருகிறது. அக்னி நட்சத்திரம் கூட தொடங்காத நிலையில் வெளியே கால் வைக்க முடியாதபடி வெயில்... Read more »
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 கார்த்திகை: 27. 🇮🇳꧂_* *_🌼 புதன்- கிழமை_ 🦜* *_📆 13- 12- 2023 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_*... Read more »
திருகோணமலை செல்வநாயகபுரம் உதயபுரி முத்துக்குமார சுவாமிகள் அறநெறிப் பாடசாலைக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று காலை 11:00 மணியளவில் அறநெறி பள்ளி தலைவர் ஐ.சிவராசா தலமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டதுடன் சந்நிதியான் ஆச்சிரமத்தால்... Read more »
ஜப்பானில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர்கள் பசுபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டன. ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா 4 பேர் இருந்தனர். அப்போது திடீரென இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேரை காணவில்லை.... Read more »
தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பந்தயத்தின் போது... Read more »