இ.போ.ச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்…!மஸ்கெலியாவில் பயணிகள் விசனம்…!

மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வந்த அரச பேருந்து சேவைகள் பல இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்கெலியா நோட்டன் வழியாக சேவையில் ஈடுபட்டு வரும் அவிஸ்சாவலை அரச பேருந்து சேவைகள் கடந்த... Read more »

மட்டக்களப்பில் இரு குடும்பஸ்தர்கள் பரிதாபமாக உயிரிழப்பு…!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று மாலை வெவ்வேறு பகுதிகளில்  இடம்பெற்ற சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும்,  மற்றையவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இவர்கள் இருவரது சடலங்களும் வாழைச்சேனை ஆதார... Read more »

வயல் வேலையில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் திடீர் மரணம்…! மூதூரில் சோகம்…!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று(20) மதியம் இடம்பெற்றுள்ளது. மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக... Read more »

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் வெளியாகாத 8 விடயங்கள்

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று வாக்குமூலமாக வழங்கினேன்.” – இவ்வாறு கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்... Read more »

கனடா கொலைச் சம்பவம் தொடர்பில் கைதான இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்…!

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையைச் சேர்ந்த 06 பேரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன . அவரது சட்டத்தரணியின் அறிக்கையை மேற்கோள்காட்டியே குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சந்தேகநபருக்கு எதிராக 6... Read more »

நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு…!

வாழைச்சேனையில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதனால் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம்(19) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. கொலைச் சம்பவம்... Read more »

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் – யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு! யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், இணைத் தலைவர்களான கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர்... Read more »

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை – யாழ்ப்பாண ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் – நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம்... Read more »

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்றைய தினம் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சரியானது. பிழையான விடயத்தை இந்திராகாந்தி செய்ய மாட்டார். ஆரம்பத்தில் கச்சதீவை ஒருவரும் தேடவில்லை ஆரம்பத்தில் இலங்கை நெடுந்தீவு மீனவர்களும் இந்திய மீனவர்களும் சென்றுவருவது வழமை இந்த தீவு சிறிமாவோ காலத்தில் கச்சதீவு விடுதலைப்புலிகளால் பாதிப்பு என்ற கருத்தை... Read more »

கிளிநொச்சியில் பாரிய டெங்கு ஒழிப்புச் சிரமதானம்

கிளிநொச்சி மாவட்டத்தில் வருமுன் காப்போம் எனும் தொனிப்பொருளில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று முன்னெடுக்கப்பட்டது. பொலிஸார் நிலையத்தின் ஏற்ப்பாட்டில் குறித்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்கள், வர்த்தசங்கம், பொது மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு அனைவரையும் ஒன்றிணைத்து ... Read more »