கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மதுபோதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றினை தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (12) 11மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி... Read more »
வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து, காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவை அண்மித்த A9 வீதி ரம்பாவ பகுதியில் நேற்று(12) மதியம் அதிசொகுசு பேருந்து எதிரே வந்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்த... Read more »
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்தின் சாரதி , நடத்துநர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தரித்து நின்ற சமயத்தில் அங்கு... Read more »
வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம்(13) 10 கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக்கைதிகள் இன்று(13) காலை விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை... Read more »
மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று(13) அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது. இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்முதலை கிராமத்திற்குள் உட்புகுந்ததையடுத்து கிராம மக்கள் பிடித்து முதலையை கட்டிப் போட்டிருந்தனர். அதைவேளை கந்தளாய் வனஜீவராசிகள் திணைகள அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் வழங்கியதையடுத்து... Read more »
சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருள் தொகையுடன் 02 மீன்பிடி படகுகள் இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டு படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். மேலும் கைது... Read more »
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களின் பின்னர் மற்றுமொரு மரணம் இன்று பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர்... Read more »
நூல் வெளியீட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தமைக்காக தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவரான தீபச்செல்வன் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த்தேசியக் கொள்கைநிலைப்பட்ட அரசியல் தளத்தில் இயங்கும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளியான கவிஞர் தீபச்செல்வன் மற்றும், கரைச்சிப் பிரதேச சபையின்... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் போது... Read more »
நேறறு முன்தினம் மறைந்த வயலின் வித்துவான் ஜெயராமன் அவர்களது நினைவு பேருரை இன்று சந்நிதியான் ஆச்சிரமத்தில் அதன் முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது. இன்று காலை 11:00 மணியளவில் ஆரம்பமான நினைவு பேருரையில் நினைவுரைகளை ஓய்வு பெற்ற அதிபர் சிவநாதன்,... Read more »