மதவாச்சி – விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். எனினும் இளைஞன் தாக்கப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்யச் சென்றபோது அவர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். சம்பவம்... Read more »
புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரி பிரதேசத்தில் விசேட உணவுப்பாதுகாப்புப் பரிசோதனைகள். தற்போதைய புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரிப்பகுதியில் விசேட உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகள் பூநகரி பொதுசுகாதார பரிசோதகர் குழாமினால் மேற்கொள்ளப்பட்டது. பூநகரி பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தலைமையில் பூநகரி,ஜெயபுரம்,முழங்காவில் பிரிவுகளின்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலகத்தில் சமுர்தி அபிமானி வர்த்தக சந்தை நேற்றும் இன்றும் விற்பனை இடம் பெற்றுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை அமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை எனும்... Read more »
நீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தலைமையில்... Read more »
தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேயர் ஜெனரல் M.G.W.W.W.M.C.B விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக போட்டிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் மற்றும் சிங்கள போட்டியாளர்கள், இன மத... Read more »
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பிரசன்னம் தேவைப்படுவதால், வெளிநாட்டுப் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை நேரடி இலக்காகக் கொண்டு அரசியல் வேலைகளைத் தொடங்குவதற்கான ஊஞ்சல் பலகையாக இந்த ஆண்டு மே... Read more »
ஆங்கில வைத்தியர்களின் தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படும் என்பதால் யாழில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினேஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில்... Read more »
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு... Read more »
உள்ளுர் சந்தைகளில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்த மக்கள் அணி திரள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்த... Read more »
யாழ்ப்பாணம் – கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைக்கப்பட்டுள்ளது. “சிவனருள்” நிறுவனத்தின் நிதி அனுசரணையில் “ஐயம் இட்டு உண்” அமைப்பின் ஏற்ப்பாட்டில் அதிபர் சி.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், சிவனருள் இல்லப் பொறுப்பாளர் செ. செல்வரஞ்சன், ஐயம்... Read more »