யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம்(9) வீட்டில் சடலமாக காணப்பட்டதை... Read more »

கச்சதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்…! இலங்கை கடற்படையினர் நிராகரிப்பு…!

கச்சதீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தாங்கள் தாக்கப்பட்டதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் நிராகரித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கச்சத்தீவுக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட தங்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நால்வர் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். மீனவர்கள்... Read more »

நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு வாகன இறக்குமதி தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்போம் என நிதி இராஜாங்க அமைச்சர்   ரஞ்சித் சியம்பலாபிட்டிய   தெரிவித்துள்ளார். பொருளாதாரம் நல்ல பாதையில் செல்வதே இதற்கான காரணம் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொட விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும்... Read more »

கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் – சர்வதேச உதவியை நாடிய இலங்கை!

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இந்த நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம் காண சர்வதேச உதவி கோரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு... Read more »

கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல்..!

அதுருகிரிய, கல்வருசாவ வீதியில் உள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தகருக்கு... Read more »

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம்: இறப்புக்கள் அதிகரிக்கலாம்

இலங்கையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட அன்றாடம் உண்ணும் பெரும்பாலான... Read more »

குளத்தில் மிதந்த ஆணின் சடலத்தால் பரபரப்பு…!

வவுனியா – நெளுக்குளம் பகுதியுள்ள குளத்தினுள் இன்று(10)   காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர். வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர், நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அரச, அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அனைத்து பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன. அத்துடன் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும்... Read more »

இரத்த மழை ஏற்படும் அபாயம் – பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை..!

ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை நிகழ்வை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், அந்த நிகழ்வின் காரணமாக, வெளிச்சம் போதாமையால் விமானங்கள் இரத்து... Read more »

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் குளியலறையில் விழுந்து உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் இருந்து நேற்றையதினம் யாழ்ப்பாணம் வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். பாலசிங்கம் உதயகுமார் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றையதினம் சுவிஸில் இருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள தாயாரின் வீட்டுக்கு... Read more »