காதலி உயிரிழந்து 50வது நாளில் காதலனும் உயிர்மாய்ப்பு – யாழ்ப்பாணத்தில் துயரம்!

காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான இன்றையதினம் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »

மாணவர்களிடம் வாட்ஸப்  மூலம் நிதி சேகரிப்பு -அதிபரும் உடந்தை

யாழ்ப்பாணம் வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ் அப் குறூப் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலையின் அதிபரின் தூண்டுதலின் பேரில் ஒவ்வொரு வகுப்பாக வாட்ஸப் குழு... Read more »

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 779 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34 (1) வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. Read more »

தேர்தலுக்கான வைப்பு கட்டணம் அதிகரிப்பு

தேர்தலுக்கான பிணை வைப்பு கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி, தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு பிணை வைப்பு கட்டணத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. Read more »

பண்டிகைக் காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பண்டிகைக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். இதனிடையே, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தேவையான எரிபொருளை... Read more »

19 வயது கிரிக்கெட் போட்டியில் பிரகாசித்த 14 வயது இலங்கை சிறுமி..!

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 14 வயதான சமோதி பிரபோதா தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.   இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் 14 வயதான சமோதி பிரபோதா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை 19... Read more »

ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கையில் கைத்தொலைபேசிகளின்  விலைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன. டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கைத்தொலைபேசிகளின் விலை 18 தொடக்கதம் 20 வீதங்களால் குறைவடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சி செய்தியை இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் இலங்கை ரூபாவிற்கு எதிரான... Read more »

முதலாம் தவணைப் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அரச, அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அனைத்து பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன. அத்துடன் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும்... Read more »

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு…!

அரசாங்கம் உடனடியாக அரிசியின்  விலையை   100 ரூபாய்க்கு  கீழ் கொண்டு வருமாறு கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று (9) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார்... Read more »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று (09) காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாகவும்,... Read more »