eZ Cash மற்றும் M Cash ஆகியவற்றைப் பயன்படுத்தி போதைப்பொருளுக்கு பணம் செலுத்துவோரைக் கண்டுபிடிக்கும் விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் திரு.தேஷபந்து தென்னகோனின் பணிப்புரையின்படி கடந்த 06ம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய சமூகத்தில் பணம் கொடுத்து... Read more »
நாட்டின் ஜனாதிபதியாக ஒருவர் தெரிவான பின்னர், அவரிடம் சென்று தமிழ் மக்களுக்கான தேவைகளையோ, அன்றி அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலோ பேசி, தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்குவதற்கே வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பொது வேட்பாளரை நிறுத்தும்... Read more »
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(08) சூரிய கிரகணகத்தை பார்க்க கூடியதாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு அமெரிக்காவை நேற்று கடந்து சென்ற பூரண சூரிய கிரகணத்தை மில்லியன் கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர். பூமிக்கும் சூரியனுக்கு நடுவிலான பாதையில் சந்திரன் பயணித்து, பூமியின்... Read more »
கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்... Read more »
ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது. 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல் வைத்தியசாலையில் பிறந்ததாகவும், இதன் பின்னர் தான் ஜேர்மனிய... Read more »
ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பொலிசாரால் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் திரிவேத இராணுவத்தின் பாதுகாப்பு படையினர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக அழைக்கப்பட்டுள்ளனர். அதன் கீழ், நாடளாவிய... Read more »
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரசியல் நிகழ்ச்சியொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தாம் உள்ளிட்ட கட்சியின் சில உறுப்பினர்களினால் தவறுதலாக... Read more »
நாவலப்பிட்டி – தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி, இன்று காலை குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள்,... Read more »
கொழும்பில் நுகர்வோர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. விசேட புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் இப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஜயந்தி விஜேதுங்க,... Read more »
டொலரின் பெறுமதி 295 ரூபாய் வரை குறைந்திருந்தாலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். சில அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்கிய போதிலும் அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்கவில்லை என... Read more »