மாணவர்களது புலன்கள் தவறான வழியில் திசைதிரும்பாது அவர்களை வளப்படுத்துவது விளையாட்டுத்துறை ஆசிரியர்களதும் துறைசார் அதிகாரிகளதும் கடமை  – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

யாழ் மாவட்ட பாடாசாலைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்கவிக்கும் வகையில் குறிப்பாக மாணவர்களுக்கிடையில் விளையாட்டு துறையின் தரத்தை உயர்த்தும் வகையில் அரசாங்கம் தன்னாலான உதவிகளை மேற்கொண்டுவருகின்றது என சுட்டிக்காட்டிய யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேறு வழிகளில் மாணவர்கள் புலன்கள்... Read more »

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம்-திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பகுதியில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம் ஒன்று இன்று (05) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்த்திற்குட்பட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பிரதேசத்தில் இன்று தேசிய நீரியல் வள ஆராய்ச்சி... Read more »

நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில்  நித்திரைக்குச் சென்ற நபர் ஒருவர் மயக்கமுற்றதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய செபமாலை செல்வராசா  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த  நபர் கடந்த 31ஆம் திகதி இரவு... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையும் 90 வீதமான உறுப்பினர்கள்..!

பல்வேறு காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 90 வீதமான கட்சி உறுப்பினர்கள் மீண்டும்   கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அக்கட்சியினர் மற்றும் உழைக்கும்... Read more »

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்…!

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்  கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களாக அராலி பிரிவு பொது சுகாதார பரிசோதகர், மூளாய் பிரிவு பொது... Read more »

இலங்கை மீது பலமான எதிர்பார்ப்பு..

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் வலுவான எதிர்பார்ப்பு உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது 12 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை... Read more »

அம்பாறையில் ஆயுள் வேத வைத்தியர் அதிரடியாக கைது…!

அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள் வேத வைத்தியரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் உள்ள ஆயுள்வேத... Read more »

ஜனாதிபதி ரணில்-பசில் திடீர் சந்திப்பு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் கொழும்பில் நேற்றையதினம்(04) மாலை இடம்பெற்றது. எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்கள் உள்ளிட்ட  பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. தென்னிலங்கை அரசியலில்... Read more »

மாத்தறையில் முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது குழந்தையொன்று விபத்தில் சிக்கி உயிரிழப்பு

மாத்தறையில் முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது குழந்தையொன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மாத்தறை, தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் நேற்று காலை டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியின்... Read more »

இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முடியாது..! தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் தேர்தல் நடத்தும் முறைப்படி அது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில்... Read more »