பொதுஐன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஐபக்சவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெரமுன கட்சியின் தேசிய அபைப்பாளராக பசில் ராஐபக்க இருந்து வந்த நிலையில் தற்போது அக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாமல் ராஐபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில்... Read more »
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்பினை முன்னிலைப்படுத்தி தொடர் போட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2594 நாட்கள் நிறைவடைகின்ற நிலையில் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி A9வீதியில் ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள காணாமல்... Read more »
பயங்கரவாத சட்டத்தில் கைதான வவுனியாவை சேர்ந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முன்னாள் போராளியான வவுனியாவை சேர்ந்த இளைஞரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர், இராணுவத்தினரை ஏற்றிச்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமை தொடர்பில் பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த பகுதி பணம் வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பணம் கிடைத்தவுடன் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும்... Read more »
வடமாகாணத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டையும் வீதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அதிக வாகன விபத்துக்கள் மற்றும் அதிக வாகன... Read more »
யாழ் போதனா வைத்திய சாலையில் 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதனா வைத்திய சாலையின்... Read more »
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை விடுத்துள்ளனர். குறித்த சந்தையில் நீண்ட நாட்களாக நீர் வசதியின்மை காரணமாக பெரிதளவில் தாம்... Read more »
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான நேற்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஒன்றான கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக... Read more »
நேற்றையதினம்(29) இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தவர் வெற்றுக் காணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதன்போது புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,... Read more »