யாழ்ப்பாணம் போதனா  வெளிநோயாளர்  பிரிவு  மாலை ஆறு மணி வரை நீடிப்பு – வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தீர்மானம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர்  தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை  மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு... Read more »

ஞானச்சுடர் 315 வது மலர் வெளியீடு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 315 வது மலர் வெளியீடு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் நேற்று (29) காலை 10:45 மணியளவில் திருமுறை ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து வெளியீட்டு... Read more »

புனித பிலிப்பு நேரியார் ஆலயத்திலும் பெரிய வியாழன் அனுஷ்டிப்பு

குருத்துவத்தை ஏற்படுத்தி தனது உடலை உணவாகவும்,தனது குருதியைப்பானமாகவும் ஈர்ந்தருளிய பெரியவியாழன் புனிதத்திருப்பலியானது செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்பணி டியூக்வின்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் 28.03.2024 மிகவும் பயபக்தியோடு இடம்பெற்றது. இப்புனித திருப்பலியை திருவுளப்பணியாளர்சபையின் வடமாகாணத்தலைவர் அருட்பணி மரியதாஸ் அடிகளார் அவர்கள் நிறைவேற்றியிருந்தார். அதன்பின்னர்... Read more »

வடமராட்சி ஊடகவியலாளர் சின்னத்துர  தில்லைநாதனுக்கு  ஊடக தூதுவிருது….!

யாழ்ப்பாணம் வடமராட்சியிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்  சின்னத்திரை தில்லைநாதன் அவர்களுக்கு. ஊடக தூது எனும் கௌரவ விருது வழங்கப்படவுள்ளது. பிஷப் சௌந்தரராஜன் மீடியா சென்டர், பிஷப் ஜஸ்டின் media library and media research centre குறித்த ஊடக தூது எனும்... Read more »

இரும்பு திருடர்கள் செல்லலாம்.. ஊடகவியலாளர்கள் ஏன் செல்ல முடியாது..ஆளுநரிடம் கயேந்திரன் எம்பி கேள்வி.

வலி வடக்கு உயர் பாதுகாப்பு நிலையத்தில் இரும்புத் திருடர்கள் செல்லலாம் என்றால் ஏன் ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என வட மாகாண ஆளுநரை பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில்... Read more »

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இன்று (29) முற்பகல் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாயக்க தெரிவித்தார். சிறைச்சாலையின் உணவகத்தில் இருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர். தப்பிச்சென்ற கைதிகளைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். Read more »

மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி…!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக  தொடர் அதிகரிப்புடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்றையதினம் பாரியளவு குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது. அந்தவகையில் இன்றையதினம்(29)  இலங்கையின் தங்க சந்தையில் பதிவான தங்கத்தின் விலை நிலவரத்தின் படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,380 ரூபாவாக... Read more »

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு…!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் இலங்கை ரூபாயின் அதிக மதிப்புப் போக்கு தொடர்வதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 28, 2024 வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 7.6 வீதத்தால் அதிகரித்தது. மார்ச் 28, 2024... Read more »

அரச வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..!

அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது... Read more »

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு!

வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் சம்பளம் கிடைத்த மறுநாள் மின் பட்டியலை செலுத்த... Read more »