விவசாய அமைச்சர் கிளிநொச்சி வந்து சென்றமை தமக்கு தெரியாது என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருத்தார். குறித்த மாவட்ட... Read more »
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (மார்ச் 25) கல்முனை... Read more »
எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் போதிய சுகாதார வசதிகளை எதிர்கொள்ளும் சவாலை எதிர்நோக்கும் பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நேற்றையதினம்(26)... Read more »
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை சஜித் பிரேமதாச நேரடியாக பெற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில், வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தின் ஒருவரைக் கூட அவரால் வெற்றிக்கொள்ள முடியாமல்போனது. மார்ச் 03 ஆம் திகதி... Read more »
70 டிப்போ ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதாவது, 107 இ.போ.ச டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக மாதாந்த சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திறை சேரி மூலம் இலங்கை போக்குவரத்து... Read more »
வாழ்க்கை செலவினை அதிகரித்து அரசாங்கம் கள்வர்களை பாதுகாக்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் பராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒரேடியாக ரணில் விக்ரமசிங்வுடன் இணைந்துகொள்வது குறித்த இரகசிய பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல செயற்பாட்டாளர் ஒருவரின் நுகேகொடையில் உள்ள இல்லத்தில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ரணில்... Read more »
பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதவிய போகஸ்வெவ, அருணகம, இலக்கம் 63 இல் வசித்து வந்த நளின் சம்பத் பிரேமரத்ன, ஹேரத் என்ற 24 வயதுடைய... Read more »
நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பணக் கொள்ளைக்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐபோன்களை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத்... Read more »
இலங்கையின் எரிபொருள் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் ஷெல் இன்டர்நெஷனல் நிறுவனமும் வரையறுக்கப்பட்ட ஆர்.எம்.பார்க் நிறுவனமும் கூட்டாக அறிவித்துள்ளன. இதன்படி, இந்த ஆண்டு ஷெல் நிறுவனம் தங்களது எரிபொருள் நிலையங்களை இலங்கையில் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நிறுவனத்தின் கீழ் தற்போது... Read more »