குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோகிராம் அரிசி வழங்க... Read more »
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார் Read more »
கோட்டை நீதிவான் திலின கமகேவை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அமைச்சர் டிரான்... Read more »
நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய நாட்களில் வெப்பமான காலநிலை குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். மேலும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களும் மிக அவதானத்துடன் செயற்பட... Read more »
புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும் , உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும் நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும்... Read more »
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் மாட்டுடன் மோதி புகையிரதம் விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read more »
கிளிநொச்சி தெற்கு வலயதிற்கு 2023 ஆம் ஆண்டு Save the Children நிறுவனத்தால் வழங்கப்பட்ட (Smart Board, Camera, Party Box Set opgebe பொருட்கள் கணக்கு பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பில் குறித்த வேலைகத்தின் கணக்காளர் மாகாண கல்வித் திணைக் களத்துக்கு முறைப்பாடு பதிவு... Read more »
மீசாலை ஏ-9 வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு A9 – வீதி யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சொகுசு பேருந்து வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது... Read more »
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 பங்குனி: 13 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 26- 03- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* சவாலான... Read more »
திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 25.03.2024ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றன.... Read more »