வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 20.03.2024 அன்று கர்மாரம்பம் விநாயக பூஜையுடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்று நான்கு கோபுரத்துக்குகான கலச கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று காலை 05.10 மணியளவில் சகல... Read more »
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார். சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதிற்கடமை தூதுவர் கே.கே. யோகானந்தன் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவின் முன்னணி... Read more »
பொது விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அந்தக் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன இருக்கும் வரை தாம் தமது... Read more »
நாட்டு மக்களிடையே இனவாதம் இல்லை என்பதுடன் அரசியலில் உள்ள இனவாதத்தை உடைக்க வேண்டும் எனவும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் உறுதிமொழி வழங்கினார். கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு... Read more »
களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று இரவு திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்... Read more »
வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீடிப்பதால், நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் இந்தியா விதித்த தடை வரும் 31ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நாட்டில் வெங்காயத்தின் வருடாந்த நுகர்வு சுமார் 250,000 மெட்ரிக் டன்கள் மற்றும்... Read more »
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(25) காலை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை, குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்குப் பொது மக்களின் உதவியைப் பொலிஸார்... Read more »
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் நேற்று முதல் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட பால் மா விலை சந்தைக்கு வந்ததன் பின்னர் திருத்தம் மேற்கொள்ளப்படும்... Read more »
மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயற்பாடு கிழக்கு மாகாணத்தில் தான்... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தான் அறிவதாக அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு... Read more »