கோண்டாவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச நீர்தினம்

வருடாவருடம் மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர்தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் மாணவர் மத்தியில் அமைதிக்கான நீர் என்ற கருப்பொருளுக்கு  அமைவாக நீரின் முக்கியத்துவத்தையும், நீரைப் பேணல் முறைகளை அறிந்துகொள்ளும் வகையில் எதிர்காலத்திற்குரிய சுற்றுச்சூழல் அமைப்பினருடன் இணைந்து  கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா... Read more »

அமைச்சரையும் கடற்படையும் மீனவர்களுடன் கோர்த்துவிட்ட இந்திய துணை தூதரகம்!

இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய துணை தூதரகத்தை அண்மித்து உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஒன்று மீனவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்ட களத்திற்கு அதிகாரிகள் எவரும் சென்று அவர்களது பிரச்சினைகளை கேட்டறியாததால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் இந்திய... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர  விபத்து சிகிச்சை பிரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைப்பு…!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திஇஈர  விபத்து சிகிச்சை பிரிவு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அரசின் இலகு கடன் திட்டத்தின் கீழ் நான்கு பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட குறித்த தீவிர விபத்து சிகிச்சை பிரிவே... Read more »

வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர்  மக்களின் காணிகள்  இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  விடுவிக்கப்பட்டுள்ளது. ஜே- 244 வயாவிளான் கிழக்கு,  ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு  ஆகிய... Read more »

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ஆலய நிர்வாகம் மற்றும் பல தரப்பினராலும்... Read more »

வடக்கு-கிழக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள்- மனோ எம்.பி திடீர் சந்திப்பு…!

வடக்கு – கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு இன்றைய தினம்(22)  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கொழும்பிலுள்ள மனோ கணேசனின் இல்லத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ.ஜதீந்திராஇ... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது எமக்கு தெரியும்..! – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று  கண்டியில் இதனைக் தெரிவித்தார் இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் எங்கு... Read more »

வவுனியாவில் துப்பாக்கி ரவைகளுடன் இளைஞன் கைது…!

வவுனியாவில் T56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயினுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது வவுனியா செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த... Read more »

இந்திய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள்…!

படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்திய கடற்பரப்பில் கரையொதுங்கிய இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் தலைமன்னார் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற தலைமன்னார் கிராமம் பகுதியை சேர்ந்த இரு... Read more »

இலங்கை இளம் பெண்களுக்கு அதிர்ச்சி

கொழும்பின் பகுதிகளில் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுதும் அழகு சாதனை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார். பெண்கள் தங்களை அழகுபடுத்தும்... Read more »