வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் திண்மக்கழிவுகளைச் சேகரித்து முகாமைத்துவம் செய்யும் நோக்கில் கழிவுகளைச் சேகரிக்கும் நிலையம் இன்று(20) திறந்து வைக்கப்பட்டது மல்லாகம் பொதுச்சந்தை வளாகத்தில்”பெறுமதி” எனும் பெயருடன் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்தை யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களுடன் தெல்லிப்பளை... Read more »
இன்றையதினம் சேந்தாங்குளம் கடலில் குளிப்பதற்கு வந்த மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டது. தங்கன்குளம் செட்டிக்குளம், வவுனியாவைச் சேர்ந்த தேவகருணதாசா ஜூட் (திருமணம் செய்து... Read more »
வட்டுக்கோட்டை – மாவடிப் பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்பவரது கொலை விவகாரத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேகநபர் இன்றையதினம் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். குறித்த இளம் குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி வன்முறை கும்பல் ஒன்றினால் பொன்னாலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் வைத்து கடத்தப்பட்டு... Read more »
காரை நகரை சேர்ந்த கனகசிங்கம் பத்மாவதி நினைவாக சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டு அது இன்று கையளிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக ஆலயத்திலிருந்து படங்கள் எடுத்துவரப்பட்டு அங்கு பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு வீட்டை சம்பிரதாய பூர்வமாக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசம் திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 290000/- பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு பொறித் தொகுதி வழங்கப்பட்டு இன்று காலை 10:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் செந்தில் ராஜ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள்... Read more »
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தீவக மக்களுக்கும் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் ஓர் இரட்சகராகவே இருந்து வந்துள்ளார் என தெரிவித்துள்ள நெடுந்தீவின் கல்விச் சமூகத்தினர் அமைச்சரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களின் நலன் சார்ந்ததாகவே... Read more »
வடக்கு கடல் மீது அதிக கரிசனை தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலகளாவிய சக்திகளுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு வடகடலில் கவனத்தைக் குவித்துள்ளன. அதனை அடுத்து அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளுடன் தற்போது அவுஸ்ரேலியாவும் ஈடுபட்டை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.... Read more »
பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா இறையடி சேர்ந்தார் பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று(20) அதிகாலை தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். குறிப்பாக ஈழத்தின்... Read more »
கிளிநொச்சியில் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 32 மாணவர்கள் கல்வி இடை விலகியுள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளர். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட... Read more »
பதுளை – மெதபத்தனை பகுதியில் உள்ள வீடொன்றில் தென்னை மரத்தில் இருந்து 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தங்க வளையல்கள் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு சந்தேக நபர்... Read more »