யாழ்ப்பாணம் – சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமி நேற்றுமாலை அவரது நண்பியுடன் நீராடிக்கொண்டு இருக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார்.... Read more »
இன்று அதிகாலை, எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள... Read more »
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் 16.03.2024 சனிக் கிழமை அன்று கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் இன்று 17.03.2024 சடலமாக மீட்கப்பட்டார். மீன்பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் தேடி வந்தனர். இந்நிலையில்... Read more »
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் உயரதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பட்ட உயரதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கடந்த வாரம் அரச புலனாய்வு சேவைக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் எமது விசாரனையில் கருத்து... Read more »
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பரந்து விரிந்த ராணுவ நிலையின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரி வெடிபொருள் நிரப்பிய டிரக்கை மோதியதாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு... Read more »
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய மூலத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. “ரஷ்ய கூட்டமைப்பின் பொருளாதார ஆற்றலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உக்ரைனை SBU தொடர்ந்து செயல்படுத்தி... Read more »
இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மலேசியாவில் செல்லுபடியாகும் விசாக்கள் அல்லது அனுமதிப்பத்திரங்கள் இன்றி தங்கியிருந்தமைக்காகவும், அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருந்தமைக்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேராக் குடிவரவு இயக்குநர் மியோர் ஹிஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக்கை மேற்கோள்... Read more »
ஏராளமான அகதிகளிடன் சென்று கொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 5 சிறுவா்கள் உட்பட 21 போ் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். கடலில் மூழ்கிய போது அப்படகில் எத்தனை போ் இருந்தனா் என்பது தெரியாத... Read more »
உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய் அண்மை ஆய்வொன்று கூறுகிறது. அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது. 2021இல் உலகில் 43 விழுக்காட்டினர், அதாவது 3.4 பில்லியனுக்கும் அதிகமானோர் நரம்பியல் பிரச்சினையைச்... Read more »
2 அடி வளர்ப்பு பல்லி கடித்ததில் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் வார்டு (52) என்பவர் 2 கிலா மான்ஸ்டர்ஸ் வகை பல்லிகளை வளர்த்து வந்திருக்கிறார். அந்த பல்லிகளில் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் ... Read more »