
நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு இன்று... Read more »

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளனர். சாந்த நிரியல்ல உட்பட 15 பேர் கொண்ட பணிப்பாளர் சபை இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

மகளீர் தினத்தை முன்னிட்டு கர்ப்பவதிகளிற்கு அன்பளிப்பு பொதிகள் இராணுவத்தினரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 55வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் 1500 ரூபா பெறுமதியான அன்பளிப்பு பொருட்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள 30 கர்ப்பவதிகளிற்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது. சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 55வது படைப்பிரிவின்... Read more »

வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன. சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார்... Read more »

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று தெரிவித்தார். இந்த நிலைமை சீகிரியா போன்ற சுற்றுலாப் பகுதிகளில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின்படி நாட்டில்... Read more »

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருளின் விலை சூத்திரம் தொடர்பில் உரியவர்களை... Read more »

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் பூசகர் சிவத்திரு மதிமுக ராசா கைது.அகில இலங்கை சைவ மகா சபை கண்டனம்.
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுக ராசாவை கைது செய்தமை மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என அகில இலங்கை சைவ மகாசபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அக்... Read more »

15 தினங்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் 13 ம் திருவிழாவான நேற்று மாலை 7.00 மணியளவில் சப்பரத் திருவிழா நடைபெற்றது. நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப்பெருமான பிள்ளையார் மற்றும் முருகன் சமேதராக சப்றத்தில் ஆரோகணித்து அடியார்களுக்கு... Read more »

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 மாசி: 25. 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 08 – 03 – 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம்... Read more »

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார். குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால் அதனை அகற்றுமாறு கோரி நாளையதினம் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுழிபுரத்தில் புத்தர்... Read more »