
சாந்தனின் வித்துடல் தாங்கிய ஊர்திப்பவனி சற்றுமுன் வல்வெட்டித்துறையை சென்றடைந்ததுடன், அங்கிருந்து ஆலடி வீதியூடாக தமிழீழத் தேசியத் தலைவரின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தி விருகின்றனர் இதேவேளை இறுதி ஊர்வலமானது பொலிகண்டி... Read more »

இந்திய இழுவைமடிப் படகுகளால் யாழில் கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை கடற்பரப்புக்குள் நேற்று முன்தினம்(02) இரவு வேளை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடி படகுகளால் யாழ் வலிகாமம் மேற்கு, சுழிபுரம் சவுக்கடி கடற்பரப்பில்... Read more »

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 மாசி: 21. 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 04- 03- 2024 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*... Read more »

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே இன்று 03.03.2024 முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை... Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து. அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில். நேற்றுமுன்தினம் உயிரிழந்த திரு சாந்தன் அவர்களுடைய உடலைச்சுமந்தஊர்தி. வவுனியா கிளிநொச்சி பளை கொடிகாமம் ஊடாக... Read more »

பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த தாயக மண்ணில் காலடி பதிக்க ஆவலுடன் காத்திருந்த சாந்தன் அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு ஆறாத்துயரும் மனவேதனையும் அடைந்தோம். பல வருட காத்திருப்பின் மகனை காண ஆவலாக காத்திருந்த தாயாரின் ஆற்ற முடியா துயரத்திலும், உறவுகளின் வேதனையிலும் நாமும் பங்கு... Read more »

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏ9 வீதியில் மக்கள் ஊர்வலமாக சாந்தனின் உடல் ஊர்தியில் அஞ்சலி மண்டபம் வரை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அஞ்சலிக்காக உடல் டிப்போ சந்தியில் அமைக்கப்பட்ட அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து மூத்த போராளி காக்கா ஈகைச்... Read more »

இலங்கையின் அண்மைய பொருளாதார முன்னேற்றம், புதிய சட்டங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த... Read more »

ரஷ்ய கடற்படைக் கப்பல் வர்யாக் முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள், நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.... Read more »

உணவக உணவுகளின் விலை இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேற்படி தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து... Read more »