தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக CCTV கமராக்கள் pபொருத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அநுர கலந்து கொள்கின்ற கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட CCTV கமரா மற்றும் இதர நவீன தன்னியக்க CCTV கமராக்கள் பல அங்காங்கே பொருத்தப்பட்டு கூட்டங்களுக்கு... Read more »
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ள போதிலும், இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என சங்கம் மேலும்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜபக்சர்களுக்கும் இடையில் கடந்த 10ஆம் திகதி காலை அவசர இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சாகல ரத்நாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பங்கேற்றுள்ளதுடன், பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில்... Read more »
அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவலரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார்.... Read more »
இந்த நாட்களில் முகப்புத்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, அந்த தொகை இரட்டிப்பாக... Read more »
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருச்சநம்பிட்டியை தளமாகக்... Read more »
இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளில் வரி அறவீடு செய்ய தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள்,... Read more »
சண்முகம் குகதாசன் சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(09) காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் குகதாசன் பாராளுமன்ற... Read more »
நிவித்திகலை – வட்டாபொத, யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தையடி பாதையில் 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலத்தை நேற்று நிவித்திகல பொலிஸார் மீட்டுள்ளனர். முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் தாயார் வட்டாபொத... Read more »
அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து அலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் மொபைல் போன் தரவுகளை மற்ற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரன... Read more »