
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதுடன் TIN-TAX (TIN- TAX Identification Number) அடையாள இலக்கமும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அமைச்சரவைப் பத்திரத்தை வெளியிடுவதன் மூலம் இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி,... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று 25.02.2024 பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெற்று பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டு நிர்வாக... Read more »

நெல்லை விற்பனை செய்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பயிர் விற்பனையில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன கூறுகிறார். அதே போன்று நெல் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் அரிசியின் விலையை மேலும்... Read more »

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றையதினம்(23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன அதேவேளை, வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று சனிக்கிழமை... Read more »

இலங்கையில் உள்ள சகல மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திகழ்கின்றார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றி, இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாகப் பதியப்படும்.... Read more »

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை கண்டுள்ளது. இதற்கமைய இலங்கையின் இன்று (24) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி, 22 கரட் 1 கிராம்... Read more »

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆலோசனை குழு கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் கூடியுள்ளது. மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், அரியநேந்திரன், சிறிநேசன்,... Read more »

மன்னார் உயிலங்குளம் பகுதியில் இன்று(19) காலை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று(19) காலை 8.30 மணியளவில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த... Read more »