வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2024) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஏனைய... Read more »

300 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சென்ற வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல்... Read more »

20 வருடமாக காணி ஆவணம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

வவுனியாவில் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 20 வருடமாக தமக்கு காணி ஆவணம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் இன்று (19.01) ஒன்று கூடிய 13 கிராம மக்களும் தமது ஆதங்கத்தை பதாதைகளாக காட்சிப்படுத்தியதுடன்,... Read more »