
நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பம் றநாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்துள்ளார். மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது... Read more »