கொழும்பில் உள்ள கந்தானை நகரில் கடந்த சில நாட்களாக, மரியாள் போன்று உடையணிந்து சுற்றித் திரிந்த காட்சிகள் அடங்கிய பல காணொளிகள் சமூகத்தில் அதிகம் பேசப்பட்டுவந்த நிலையில் குறித்த பெண் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவர் ஒரு வெளிநாட்டுப் பெண் என... Read more »
தமிழ் அதிகாரிகள் மாத்திரம் சுற்று நிருபத்தை கடைப்பிடிக்கின்றனர் எனவும், சிங்கள உத்தியோகத்தர்கள் சுற்று நிருபத்தை கடந்து மனிதாபிமானத்துடன் 2018ம் ஆண்டு அழிவு பெற்று தந்தனர் என குறிப்பிட்ட விவசாயிகள், விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்திற்கு திருப்திகரமான தீர்வில்லை என விவசாயிகள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். தமது செய்கைக்கு... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள், தொகை நெல் சேகரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்திக்கும் வகையில் இம்முறை பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக “மடபன” கடன் திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக... Read more »
பிலியந்தலையில் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை கைது செய்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்னர். சித்தமுல்ல, சுமக மாவத்தையில் உள்ள வீடொன்றிற்குள் பலவந்தமாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதோடு இதன்போது வீட்டின்... Read more »
அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்ததுடன், பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். குறித்த விபத்து இன்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நாவற்குழியில் விபத்து இடம்பெற்ற குறித்த பகுதியில் உள்ள... Read more »
நயினாதீவில் நேற்று காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்பு! நயினாதீவில் நேற்று காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு... Read more »
*⭕ TODAY |தவக்காலம் ஆரம்பம் | Ask Wednesday ✪★⭑⭑* *➕திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.* *இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல்... Read more »
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. நேற்று மூன்றாவது போட்டியில் பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.... Read more »
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அரச சேவையிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை(13) ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று(12) திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில்... Read more »
மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரான பாலு மகேந்திரா அவர்களது நினைவுதினம் இன்று. தனது சிறப்பான படைப்பாக்கத்திறன் மூலம் பல வெற்றித் திரைப்படங்களைத்தந்து இரசிகர்களின் அபிமானமிக்க சிறந்த இயக்குநராக விளங்கிய பாலு மகேந்திரா அவர்களை நினைவுகூர்வதில் Likedtamil பெருமையடைகின்றது. Read more »