
அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காயிலிருந்து... Read more »

நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நிலைமையானது சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு... Read more »

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மரத்திலிருந்து வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக... Read more »

இலங்கையில் ஆபத்தான போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால், அதற்கு பதிலாக மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர சோதனை நடவடிக்கையால் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனது. இந்நிலையில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் லட்சார்ச்சனையானது எதிர்வரும் புதன்கிழமை(14) ஆரம்பமாகவுள்ளது.
=> 13/02/2024 (செவ்வாய்கிழமை) காலை6.00மணி மாசிமாத சங்கராந்தி தீர்த்தம் => 14/02/2024 (புதன்கிழமை) – லட்சார்ச்சனை ஆரம்பம் (காலை 8.00 மணி) – காலைச்சந்தி பூசை (காலை 8.30) மணி – சங்கல்ப்பம் ஆச்சார்ய ஆத்மசுத்தி நியாசம் அர்ச்சனை மாலை (மாலை 4.00 மணி)... Read more »

(Unified Payment Interface) (UPI) எனும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைமையை இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொரிஷியஸிலும், இலங்கையிலும் இந்த கொடுப்பனவு முறை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (12) இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ மாநாடு ஊடாக பங்கேற்புடன்... Read more »

மேற்படி விடயம் சர்பாக, கச்சதீவு புனித அந்தோனியம் ஆலய உயர் திருவிழாவானது மாவட்டச்செயலாளர், யாழ்ப்பாணம் அர்களது ஒருங்கிணைப்பின் கீழ் ஆபர் இல்லம் யாழ்ப்பணம், இலங்கை கடற்படை, பிரதேசசெயலகம், நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் 2024.02.23 மற்றும் 2024.02.24 ஆம் திகதிகளில்... Read more »

கம்பஹா – இம்புல்கொட பிரதேசத்தில் நாயை எரித்து கொலை செய்த சந்தேகநபர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜகத் குமார என்ற 65 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்தனர். உலயகொட பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று கம்பஹா... Read more »

நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 60,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு... Read more »

பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா (வயது 49 திருமணமாகவில்லை) என்பவரே இவ்வாறு... Read more »