பயன் பெறுங்கள்… நாளை 10.02.2023 காலை 8.00 மணிக்கு தெல்லிப்பழைஆதார வைத்தியசாலையில், கற்றார்க் கண்டறிதல் பரிசோதனை நடைபெறவுள்ளது. எமது பிரதேசங்களில் உள்ள தேவைப்பாடுடைய மூத்தோர் மற்றும் கண் பார்வைக்குறைபாடு உடையோரை அனுப்பி வைத்து உதவுமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம். தொடர்ந்து விரைவில் கண்டறிவோருக்கு... Read more »
எமது நாட்டில், கடநத 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு ‘தேசிய சுதந்திர தினம்’ என்ற பெயரில் ஒரு கோலாகல கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதற்கொப்ப, 2024ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய சுதந்திர தினம் கறுப்பும் வெள்ளையுமாக கடைப்பிடிக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை மறுக்கின்ற... Read more »
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த நாட்டிற்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சாந்தனை அழைத்து வருவதற்காக, அவருக்குரிய... Read more »
இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் குறித்த மாநாட்டை நடாத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 15ம் நாள்... Read more »
தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதீபன் என்ற தமிழ் அரசியல் கைதி, சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட... Read more »
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று(6) மாவிட்டபுரம் – கீாிமலை விதியில் ஒரு தொகுதி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபா் திரு அ.சிவபாலசுந்தரம், மேலதிக அரசாங்க அதிபா்(காணி) திரு.க.ஸ்ரீமோகனன் , தெல்லிப்பழை பிரதேச செயலாளா் மற்றும் பொது... Read more »
.ஒரு சமூகம் பௌதீக ரீதியாகவும்,மனோ ரீதியாகவும் கூர்ப்படைவதற்கு உதவும் எல்லா அம்சங்களினதும் திரட்சியே பண்பாடாகும்.இதில் கூர்ப்பு என்ற வார்த்தைக்கு அசாதாரண அழுத்தம் உண்டு.ஏனெனில் கூர்ப்பு எனப்படுவது முக்காலத்துக்கும் உரியது.இறந்த காலத்தில் இருக்கும் ஒன்று நிகழ் காலத்தின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு நிமிரும்போது அது எதிர்காலத்தில்... Read more »
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு... Read more »
கப்பலில் இருந்து தரைக்கு இறக்கும் மிகப்பெரிய 12 கிரேன்கள் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முதற்பகுதியாக 3 கிரேன்கள் கடந்தவாரம் இலங்கைக்கு வந்துசேர்ந்தது. 12 ( sts ) கிரேன்கள், 40 ரயிலுக்கு ஏற்றும் தானியங்கி கிரேன்கள், பெட்டிகளை சுமந்து செல்லும் கெரியர்கள்... Read more »
முன்பெல்லாம் யாழ்ப்பாணத்திலே ஒரு வீட்டிலே பெண் பிள்ளை இருக்கின்றது என்பதை அந்த வீட்டினை சுற்றி, கட்டப்பட்டுள்ள மதில் சுவர் மூலமோ அல்லது சுற்றி அடைக்கப்பட்ட வேலியின் மூலமோ எளிதில் கண்டு கொள்ள முடியும். தங்கள் பெண் பிள்ளை தங்களுக்கு மட்டுமே அல்லாமல் உலகத்திற்கு காட்ட... Read more »