☦️தவக்காலம் – திருத்தந்தை. பிரான்சிஸ் தவக்காலத்தில் நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள். தியாகம் வயிற்றில் அல்ல, மாறாக இதயத்தை சார்ந்தது. சிலர் மாமிசம் உண்பதை தவிர்க்கிறார்கள், ஆனால் உடன் பிறந்தோருடனும், உறவினருடனும் பேசுவதில்லை. பெற்றோர்களை சந்திப்பதுமில்லை, அவர்களது தேவைகளை பொருட்படுத்துவம், நடை முறைபடுத்துவதுமில்லை, தேவையில் உள்ளோருடன்... Read more »
அரசியல் ரீதியாக பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜயிக்கா(JICA) நிதியுதவியுடன்... Read more »
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்... Read more »
யாழில் நடைபெற்ற ஹரிகரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பகரமான சம்பவத்தையடுத்து கிடைக்கப்பெற்ற பணத்தை மீள கையளிக்க தீர்மானித்துள்ளதாக Northern Uni யின் ஸ்தாபகரும் நடிகை ரம்பாவின் கணவருமான பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த பணத்தைக்கொண்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான... Read more »
முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தலைவரான நிமல் லெவ்கே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார். கட்சிக்கான உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று ( 14.02.2024) பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த சில காலங்களாக சஜித்துக்கு ஆதரவு வழங்கி இருந்த நிலையிலேயே தற்போது... Read more »
அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து ஆளுநர்களும் கூடி இந்த முடிவை அறிவிப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இனிமேல் உயிருடன் இருக்கும்... Read more »
தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய கீதம் மற்றும் தேசிய கொடிக்கான மதிப்பு அல்லது முக்கியத்துவம் தொடர்பிலான பார்வை ஒவ்வொருவருக்கும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும்... Read more »
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூளியர்கள் , பாமசியாளர்கள் , தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும் 14.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை... Read more »
*⭕வரலாற்றில் இன்று___________* 1815 – கண்டிப் போர்கள்: கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப்பற்றினர். கண்டி ஒப்பந்தம் மார்ச் 2 இல் கையெழுத்திடப்பட்டது.[1] 1859 – ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது. 1876 – எலீசா கிறே, அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும்... Read more »
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு வகுறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம்... Read more »