
🇮🇩இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது, மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்ற கால்பந்தாட்ட வீரர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Read more »

🇱🇰கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. Read more »

|யாழ் எழுதுமட்டுவாழ் சந்தியில் உழவு இயந்திரத்துடன் பேருந்து கோர விபத்து | தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட பயணிகள் . *◾இன்று அதிகாலை ( Feb 12) கொழும்புவில் இருந்து வருகை தந்த பேருந்து ஒன்று யாழ் எழுதுட்டுவாழ் பொலிஸ் – இராணுவ சோதணை சாவடிக்கு முன்னால்... Read more »

வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் கச்சாய்- புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் வீதியில் இன்று(11) காலை 5. ஐந்து மணியளவில் நெல்லை உலரவிடுவதற்காக பரவிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் அவர் மேல் மோதி விபத்துக்குள்ளானது.... Read more »

இணுவிலில் உள்ள சிறுவர் விருத்திமைய மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா இணுவில் பொது நூலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், காவடி நடனம், கிராமிய நடனம், உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதனைத்... Read more »

வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை(10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அன்னார் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும்... Read more »

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁. 🌈 தை: 27. 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 10- 02- 2024🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* நீண்ட நாள்... Read more »

சென்ற 22.01.2024 அன்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முகைதீன் ஜும்மாபள்ளிவாசலலில் முஸ்லீம் கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர் நிஸ்தாக் தலைமையில் புதிய நிர்வாக தெரிவு மஹல்ல வாசிகள் முன்னிலையில் இரவு 8.30 மணியளவில் ஆரம்பமானது. அப்பொழுது சிறு குழப்பமான சூழ்நிலை காணப்பட்டதால் அந்தப் பள்ளி... Read more »

மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில்... Read more »

இறுதி யுத்த காலத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையில் முன்னிலையாக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் இலங்கை இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பல்வேறு... Read more »