
பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்வாறு பிரதேச மக்களால் அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபையால் கிராமத்தில்... Read more »

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம்... Read more »

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. Read more »

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில், வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திறகு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.... Read more »

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சித்தாண்டி இளஞ்சைவ மாணவ மன்றத்தின் அனுசரணையுடன் குடும்பிமலை ,இரளக்குள பிரதேச மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில்... Read more »

தற்போது இலங்கை நில அளவைத்திணைக்களத்தினால் 39 வெற்றிடங்களை நிரப்புவதற்காக வரைபட தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் போதிய விண்ணப்பம் கிடைக்கப்பெறவில்லை. உதாரணமாக கிளிநொச்சியில் இதுவரை 2 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. அதே போல தான் மற்ற... Read more »

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் ஆளும் தரப்பு மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து பல அபிவிருத்தி பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி வந்தாறுமூலை மேற்கு... Read more »

ஜனாதிபதி தேர்தலானது உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியகூறுகளும் இல்லை என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலானது... Read more »

யுத்திக எனும் தேசிய போதைப் பொருள் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி உள்ளிட்ட இருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விசேட... Read more »

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் நீதி கோரி “கறுப்பு ஐனவரி” நினைவேந்தலும் கலந்துரையாடலும் யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்றது. யாழ் ஊடக அமையத்தின் தலைமையில் சுதந்திர ஊடக இயக்கத்தின் பங்கெடுப்பில் குறித்த நினைவேந்தல் மற்றும் கலந்துரையாடல் மதியம் 2 மணியளவில் யாழ் நகரில் உள்ள... Read more »