
இந்தியவின் அயோத்தியில் இராமர் கோவிலின் இன்று குட முழுக்கு இடம் பெறும் நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபர ஆழ்வார் ஆலயத்திலும் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. சுதர்சன ஈஸ்வரக் குருக்கள் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியர்கள் இணைந்து காலை பத்து மணியளவில் ஸ்னபனம்... Read more »

இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தாக்குதலுக்கு உள்ளானவரை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக கூறியுள்ளார். பயங்கரவாத... Read more »

இரணைமடு கமக்காரர் அரும்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று கையளித்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.... Read more »

புடவைக் கைத்தொழில் திணைக்களம் 2024/2025 ஆம் கல்வி ஆண்டிற்கான புடவைக் கைத்தொழில் பயிற்சி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பின்வரும் பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 1.கைத்தறி புடவைக் கைத்தொழில் ஆரம்பப் பயிற்சிப் பாடநெறி 6 மாதங்கள். 2. கைத்தறி புடவைக் கைத்தொழில் இறுதிச்சான்றிதழ் பயிற்சி... Read more »

காஸா இன்னோர் முள்ளிலவாய்கால் என்பதற்கான சாட்சியங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. ஓரினத்தின் அழிவு அந்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் சிதைவாக கருதும் உலகளாவிய சக்திகளின் பிடிக்குள் விடுதலை கோரும் தேசியங்களின் இருப்பு சுருங்கியுள்ளது. அதனையும் கடந்து ஓரினம் விடுதலை பெறுவதென்பது உலகளாவிய வல்லாதிக்க சக்திகளின்... Read more »

தெல்லிப்பழை தரைமண்கலட்டி திருவருள்மிகு ஹீ சித்திவிநாயகர் தேவஸ்தான கும்பாவிஷேகம் எதிர்வரும் 24 ம் திகதி இடம்பெறவுள்ளது. இதேவேளை கும்பாவிஷேகத்திற்கான கிரியைகளானது 22 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 24 ம் திகதி 9.48 முதல் 10.23 வரையான புண்ணிய காலப்பகுதிக்குள் கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது. Read more »

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத் தொடர்களில் புதிதாக வர இருக்கும் தீர்மானங்களை பலவீனப்படுத்து இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச சக்திகளும் இணைந்து... Read more »

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப் பொருளுடன் இரண்டு படகுகள் தெய்வேந்திர முனை கடலில் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. Read more »

குருணாகல் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட துணி துவைக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து போதைப்பொருள் பயன்படுத்திய விகாரையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர் குருணாகல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருயுடன் கைது... Read more »

வடக்கு , கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார். இதேவேளை, கடந்த சில வாரங்களாக வடக்கு கிழக்கில் பெய்த பெரும்மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர்... Read more »