பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர்... Read more »
கம்பளையில் சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) தகவலின்படி, சம்பவத்தில் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »
உலகளாவிய முறைமை (Global System) வர்த்தகத்தால் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய பொருளாதாரம் வர்தகம் மற்றும் சந்தையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உலகம் பல நூற்றாண்டுகளாக கண்டறிந்த வடிவங்களுக்குள்ளால் நகர்ந்துவருகிறது. உலகத்தில் தோன்றிய அனைத்து கருத்தியலும் உலகளாவிய முறைமைக்கு சேவகம் செய்வதாகவே உள்ளது. உலகளாவிய வர்த்தகத்திற்குள்யேயே நாடுகளுக்கிடையிலான உறவு... Read more »
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த தடை உத்தரவு... Read more »
இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய பெருவிழாவின் ஆயத்தநாளாகிய இன்று நற்கருனை நாதருக்கு பெருவிழா கொண்டாடப்பட்டது. இன்று மாலை 05.00 மணிக்கு கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழாவின் நற்கருணை வழிபாட்டை கிளி... Read more »