கண்ணீர்புகை குண்டுக்கான தேவையற்ற செலவை கல்விக்கு ஒதுக்குங்கள்-எதிர்க்கட்சி தலைவர்

பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. இந்தப் பணத்தை பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால் பெரும் நலன் விளையும் என,... Read more »

ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைத்த வடக்கு ஆளுநர்!

ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய கட்டடத் தொகுதி வடமாகாண ஆளுநர்  கெளரவ பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் இன்று (23.01.2024) திறந்துவைக்கப்பட்டது.... Read more »

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு எழுச்சி நாள்

23ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களது கருத்துரைகள் இடம்பெற்றன. பொங்குதமிழ் பிரகடனத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைகளான சுய நிர்ணய உரிமை, மரபு வழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.... Read more »

தமிழ் மக்களிற்கு தேவை கதிர்காமர் போன்ற சட்ட புலமையாளர்கள் அல்ல, தமிழ் அரசிற்கு தேவை அம்மா பூபதி போன்ற தியாகிகளே…! விசரன்.

இலங்கை தமிழரசு கட்சிக்கான தலமையை தெரிவு செய்வதற்க்கான ஜனநாயக ரீதியான தேர்தல் எதிர்வரும் 28. ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தலமைக்காக போட்டியிடும் மூவர் தொடர்பிலும் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருகின்றன. இலங்கை தமிழரசு கட்சி என்பது விடுதலைப் புலிகள் பல்வேறு விட்டுக்... Read more »