ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமைக்கு யாழ். ஊடக மன்றத்தின் வன்மையான கண்டனம்!

கிளிநொச்சி மாவட்டத்திலே ஊடத்துறையில் பணியாற்றி வருகின்ற முருகையா தமிழ்ச்செல்வன் கடந்த 27ஆம் திகதி இனம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளார். அதற்கு யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும்... Read more »