
யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று 20.032025 யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்... Read more »

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ் அரசுக் கட்சி இன்று (19) தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ அரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பு மனுக்களை கட்சியின்... Read more »

சுமந்திரனின் ஆதிக்கத்தால் இலங்கை தமிழரசு கட்சி குருவீச்சை பிடித்த மரமாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக்கட்சிக்குள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரான... Read more »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது... Read more »

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் நலனுக்காக ஒன்றிய அழைப்பு விடுத்தால் எனது... Read more »

தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும்... Read more »

நீதி பொறிமுறையற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் (டிசம்பர் 4) இடம்பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்க தமிழ் அரசு கட்சி... Read more »

*_꧁. 🌈 கார்த்திகை: 𝟭𝟮 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟮𝟳•𝟭𝟭•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம்... Read more »

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும், கட்சியின் பாராளுமன்ற ஹெரடாவாக ப.சத்தியலிங்கம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து... Read more »

யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி பூநகரி பிரதேசங்களின் நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் ஆறுகள் குளங்களையும் தூர்வாரி நீர்த் தேக்கங்களை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு மேற்கொண்டு மீனபிடியை ஊக்குவிப்பதுடன் கல்வி, விளையாட்டு வீரர்கள்ப சர்வதேச அளவில் போட்டிகளில் பங்குபற்ற... Read more »