
கஜேந்திரன் எம் பி நேற்று இந்திய துணை தூதுவரை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி Read more »

போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்... Read more »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது வருகைக்கு எதிராக, ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார். குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு எடுத்துக்... Read more »

தையிட்டி விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் த.சுரேஸ் கருத்து..! Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னமபலம் கைது செய்யப்பட்டமைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஞேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கின்றேன். மேலும், அவரை... Read more »

இன்று (07) காலை கொழும்பல் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவருக்குப் பிணை வழங்கியமை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணதேவி சற்று மின்னர் மருதங்கேணி பொலீசாரால் வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படாது வாகனத்தில் ஏற்றிச் சென்று தற்போது மருதங்கேணி... Read more »

அன்னை பூபதி நினைவூர்தி கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சுடரேற்றி அஞ்சலி! தியாக தீபம் அன்னை பூபதி திருவுருவப்படம் தாங்கிய நினைவூர்தி நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன் தரித்து நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் (17/02/2023) யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ் நாச்சிமார் கோவில் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கட்சியின் இளைஞர் அணி... Read more »