
நெல்லியடி வண்ணமயில் புடவை விற்பனை நிலையத்திற்கு அனுபவமுள்ள அல்லது பழக விரும்பும் பெண் விற்பனை உதவியாளர்கள் தேவை. 0778052735 திறமைக்கேற்ப கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் நேரில் வரவும். Read more »

வடமராட்சி வடக்கு பிரதேச (பருத்தித்துறை) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது மீன்பிடி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் Read more »

ஆங்கிலே யரின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் எனும் காற்றை சுவாசித்த எமது நாடு அதன் பின்னரான நான்கு தசாப்தங்களாக முகங்கொடுத்த யுத்தத்திலிருந்து மீண்டு ஆறுதல் அடைந்தாலும் கூட பூரணமாகத் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளையோ அல்லது தேவைகளையோ நாம் காணக் கூடியதாக இருந்தது. இவ்வாறான கால... Read more »

இன்றைய ராசி பலன்கள்* * தை : 2. *செவ்வாய்-கிழமை* 16- 01- 2024* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன்... Read more »

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களில் கட்டாக்காலி எருமை மாடுகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மன்னார் பிரதான பாலம் ஊடக மன்னார் நகர பகுதிக்குள் கூட்டமாக வருகை தரும்... Read more »

பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் – ஆறு. திருமுகன் அழைப்பு
பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் என கலாநிதி ஆறு. திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சைவத்தமிழ் மக்களின் பண்டிகைகளில் தைப்பொங்கல் விழா முதன்மையானது. இயற்கைத் தெய்வமாகிய சூரியனுக்கு... Read more »

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியும் அறநெறி எழுச்சி, மலையகம் 200 மாபெரும் ஆன்மீக கௌரவ விருது வழங்கும் மதிப்பளிப்பு பெருவிழா 2023.12.23 …. நிகழ்வின் போது இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை தொண்டர்கள்... Read more »