
நாளைய தினம் புதன்கிழமை 17.01.2023 அன்று மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்-நரேந்திரன் Sir தலைமையில் குருதிக்கொடை முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இரத்தவங்கியில் O Positive வகை குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நற்பணி ஏற்பாடுசெய்யப்பட்டு வைத்தியர்,வைத்தியசாலை ஊழியர்கள், (PHI) ஆகியோர் குருதித்தானம் வழங்கவுள்ளார்கள்.... Read more »