
தமிழ் மக்கள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் இந்த தேர்தல் தொடர்பாக பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றார்கள் என தமிழ் மக்கள் பொதுச்சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக 6 தடவை இணையத்தில் ஒன்று கூடிய... Read more »

இத்தீர்மானம் இன்று செப்டம்பர் 29 ஆம் தேதி, திருகோணமலை உப்பு வெளி,ஆயர் இல்ல மண்டபத்தில், நடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும்தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரை களம்... Read more »

கிட்டுபூங்காவில் ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.. Read more »

தமிழ்ப் பொதுவேட்பளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு தவறாது தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரன் நேற்று முன்தினம் (14) சனிக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட... Read more »

தமிழர் விவகாரங்களுக்கு தீர்வுகாணும் முயற்சியை புதிய திசை நோக்கியதாக நகர்த்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிடுவோம் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்தார்.... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (16) திங்கட்கிழமை மாலை 03 மணிக்கு ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இப் பொதுக்கூட்டத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளர்... Read more »

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 5;00 மணியளவில் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் திரு சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் சிற்புரைகளை முன்னாள் யாழ் மாநகர சபை... Read more »

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு... Read more »

தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். குறித்த பரப்புரை ... Read more »