யாழில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த தமிழ் அரசுக் கட்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ் அரசுக் கட்சி இன்று (19) தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ அரசுக் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பு மனுக்களை கட்சியின்... Read more »

கிளிநொச்சியில் தொடரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம்!

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சானதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் பேராதரவுடன் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.’பொலிகண்டி முதல் பொத்துவில் வரை’ முன்னெடுக்கப்பட்டு வரும்... Read more »

யாழில் நடைபெற்ற பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு!

தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது. யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பில்... Read more »