கண்ணீரில் நனைந்த உடுத்துறை சுனாமி நினைவாலயம்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20 வது சுனாமி நினைவேந்தல் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது. வடமராட்டச்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் தலமையில் இடம் பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவுத் தூவிக்கான மலர்மாலையினை மருத்தங்கேணி... Read more »

பாரதியின் வடமாகாண வெற்றிக்கிண்ணம் சென்மேரிஸ் வசம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று  சனிக்கிழமை 17.08.2024  இடம்பெற்றது. பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன் தலைமையில் மாலை 3.00 மணியளவில்  உடுத்துறை பாரதி மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது விருந்தினர்கள் நுழைவாயிலில்... Read more »

வடமராட்சி கிழக்கில் கரை ஒதுங்கிய அலங்கரிக்கப்பட்ட படகு….! 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை  கடற்கரை பகுதியில்  அழகான சிற்ப வேலைகள் பொருந்திய படகு  போன்ற ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. படகில் தாய்லாந்து நாட்டுக்கொடி காணப்படுகிறது.  குறித்த அழகான மர்ம பொருள் கரை  ஒத்துங்கிய நிலையில் அது தொடர்பாக கிராம சேவையாளர் ஊடாக  கடற்படைக்கு... Read more »

வேம்படியில் வீடு புகுந்து தாக்குதல் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறை  பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் 1990 அவசர நோயாளர் காவு சேவை ஊடாக  பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »