யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் தீம்புனல் பத்திரிகையின் ஊடகவியலாளரும், அதன் முகாமைதுவ பணிப்பாளருமாண சாந்தலிங்கம் வினோதன் பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வல்லிபுரம் குருக்கட்டு சித்தி... Read more »
யாழ் புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள் வழங்கலும், திருத்தி மீளமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா கையளிப்பு நிகழ்வும் இன்று காலை 10:45 மணியளவில் பாடசாலை அதிபர் முருகேசு விஜயகுமார்... Read more »
யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக நேற்றையதினம் (10) ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை ஜே/415 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடும்பம்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியின் ஆச்சிரமத்தால் இவ் வாரமும் பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வாராந்தம் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறுகின்ற வாராந்த நிகழ்வில் இன்று தெரிவு செய்யப்படட 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அத்ததுடன் பாடசாலை ஒன்றிக்கான மாணவர்களின் கற்றல் செயட்பாட்டை... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை கடற்கரை ஒரத்தில் அனாதரவாக தரித்து நின்ற படகிலிருந்து 50கீலோகிராம் கஞ்சாவ பொறிகள் இன்று திங்கள் கிழமை அதிகாலை ராணுவம், மற்றும் போலீஸ்சாரும் இணைந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்ய படவில்லை. வல்வெட்டித்துறை இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய... Read more »
யாழ்ப்பாணம் கரவெட்டி துன்னாலை தெற்கு அ.த.க.பாடசாலை மீள் புனரமைக்கப்பட்டு 21/08/2023 பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11:45 மணியளவில் அர்ம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாண்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது. கல்வெட்டு திரை நீக்கத்தினை... Read more »
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று முதல் தண்ணீர் வசதி இன்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான... Read more »
1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி,... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் உற்சவம் கடந்த 31.07.2023 அன்றைய தினம் மிக மிக சிறப்பாக இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ விநாயகப் பெருமான் முன்னே செல்ல முருகப்பெருமான் அடுத்துவர பின்னால் அல்வாய் வேவிலந்தை... Read more »
யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையை சேர்ந்தவர் என அவரது குடும்பத்தினரால் இன்று (19) அடையாளம் காட்டப்பட்டுள்ளது. பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தையொட்டியதாக ஆண் ஒருவரின்... Read more »