கண்ணீரில் நனைந்த உடுத்துறை சுனாமி நினைவாலயம்.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20 வது சுனாமி நினைவேந்தல் நேற்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது. வடமராட்டச்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் தலமையில் இடம் பெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவுத் தூவிக்கான மலர்மாலையினை மருத்தங்கேணி... Read more »

கொடுக்குளாய் இயக்கச்சி அபாயவெளி பாதை திருத்தம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் ஆழியவளையிலிருந்து இயக்கச்சி செல்கினற அபாய வெளியேற்ற பாதை மழைவெள்ளம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை புனரமைக்கும் பணியில் பருத்தித்துறை பிரதேச சபையால் நேற்று பிற்பகல் ஈடுபட்டுள்ளது. இப் பாதையால் நாளாந்தம் வர்த்தக ரீதியிலான பயணத்தில் ஈடுபடுவோர் பெரிதும்... Read more »

தேர்தல் முடியும்வரை சட்டவிரோத தொழிலாளர்களை கைதுசெய்யவேண்டாமென உத்தரவு?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிகளில்  சட்டவிரோத சுருக்குவலை தொழில்   மீண்டும் தலை தூக்கியுள்ளதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத சுருக்குவலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொழில் நடவடிக்கைகளும் கட்டுக்குள்... Read more »

பாரதியின் வடமாகாண வெற்றிக்கிண்ணம் சென்மேரிஸ் வசம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று  சனிக்கிழமை 17.08.2024  இடம்பெற்றது. பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன் தலைமையில் மாலை 3.00 மணியளவில்  உடுத்துறை பாரதி மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது விருந்தினர்கள் நுழைவாயிலில்... Read more »

செம்பியன்பற்றில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் பவனி…!

Deயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியம்பற்று  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  சைக்கிள் பேரணி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை 06/08/2024  காலை 8 மணி முதல் இடம் பெற்றது.  பாடசாலை அதிபர்  சு.கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரதம விருந்தினராக  பாடசாலையின்... Read more »

கொடுக்குளாயில்  குடும்பஸ்தரின் வீட்டிற்கு தீ வைப்பு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையில் நேற்றிரவு  06.08.2024   குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. விஜயகுமார் குணேஸ் என்கின்ற  தாளையடி தபால் நிலைய ஊழியரின்  வீடே இவ்வாறு  விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் குறித்த வீட்டில் வசித்து வரும் குடும்பஸ்தர்... Read more »

அம்பனில் பரபரப்பு-ஆறு உழவு இயந்திரங்களுடன் சற்றுமுன் 12 பேர் சுற்றிவளைப்பு…!

சற்றுமுன்னர் அம்பன் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு உழவு இயந்திரங்கள் மருதங்கேணி பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்றைய தினம் விடுமுறை நாளாக இருக்கின்ற போதும்... Read more »