
பருத்தித்துறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் என்பன மீட்பு! இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒரு தொகை நேற்றைய தினம் 03/07/2024 மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா,... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கை சேர்ந்த நாகராசா பாலச்சந்திரன் எனும் 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று 20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்த பவானி(43) என்பவர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். நேற்று இரவு பத்து மணிக்கு... Read more »

நெல்லியடி வணிகர் கழகத்தினரால் 25 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு…! (வீடியோ)
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வணிகர்கழகத்தின் 25 ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 19/06/2024 பிற்பகல் 6:00 மணியளவில் நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம் தலமையில் இடம் பெற்றது. இதில்... Read more »