
கிளிநொச்சி வடக்குவலயதிற்குட்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. இதன்போது கடந்தவருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் பாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ... Read more »

வட்டக்கச்சி மாவவனூர் பகுதியில் வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read more »