
28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று 10.07.2024 நள்ளிரவு 1.30 மணியலவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது. வவுனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து மன்னார்... Read more »

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிஸாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டது. சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது, சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த நெடுங்கேணி பாெலிஸார் அங்கு இருந்த 8 பேரை... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் வசிக்கின்ற வவுனியா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவனுக்கு மருத்துவ தேவைக்காக ரூபா 100,000 நிதியும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தின் 83 மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கத்திற்க்காக மாதாந்த... Read more »

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு நேற்று (18.09) உத்தரவு பிறத்துள்ளது. தியாக தீபம்... Read more »

இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு கிழக்கு திமோரில் ஐ.நா பயன்படுத்திய வழிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும். என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் 16.0.2023... Read more »

வவுனியாவில் 10ஆம் தர மாணவன் மீது அதே பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம்10 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது அதேபாடசாலையை... Read more »

வவுனியா சீனி தொழிற்சாலை தொடரதபாக எனக்கு தெரியாது….! விந்தன் கனகரட்ணம். Read more »

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பி குழுவில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி 22ம் திகதி செவ்வாய்க்கிழமை... Read more »

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஊடக வவுனியா மாவட்டத்தில் 9028 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில்... Read more »